பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25

25

காணங்களால் வீடுகள் காசமுறும். இந்நாசத்திலிருந்து தப்பித்துக்கொள்ளவே வீ டு க ளே க் காகிதங்களால் அமைத்துக் கொள்கின்றனர். ஜப்பானியர் தம்மிடத்தில் அதேனும் அருமையான பொருள்கள் இருந்தால், அவற் ,ை பூமிக்குள் பள்ளம் தோண்டி அங்குப் புதைத்து ôáìíïìfi. ff.fii'.

9. வீட்டை அலங்காரமாக வைத்துக் கொள் அதில் அவர்கட்குப் பிரியம் அதிகம். வர்ணக்காகிதங் களால் செய்யப்பட்ட பூக்களாலும், விளையாட்டுச் சாமான்களாலும் வீட்டை அலங்கரிப்பர். வர்ணக் காகி தங்களால் செய்யப்பட்ட விளக்குக் கூடுகளில் மெழுகு வர்த்திகளே எரியவிடுவர். வீட்டில் விலையுயர்ந்த சாமான் களே வைத்துக் கொள்ளமாட்டார்கள். உட்கார ஒலப் பாய்களே உபயோகப்படுத்துவர்

10. ஜப்பானியர்களிடம் பல 5 ற் கு ண ங் க ள் உண்டு. அவற்றுள் சிலவற்றை முன்பே கூறியுள் ளோம். அவர்களிடம் இன்சொல் காணப்படுமே அன்றி வன்சொல் காணப்படாது.

11. “இனிய உளவாக இன்னத கூறல் கனி யிருப்பக் காய்கவர்ந் தற்று” என்பது அவர்களுடைய கொள்கை போலும் இத்தகைய மக்களின் கடையுடை புவனேகளை அறிவதால் நாம் பல செய்திகளே அறிந்து கொள்கிருேம் அல்லவா ? ஆகவே, மாணவர்களே ! பிறநாட்டு மக்களைப் பற்றியும் அறிந்து, அவர்கள் நாக fகத்தில் நாம் கொள்ள வேண்டு வ ன வ ற் ைற க் கொண்டு, தள்ள வேண்டுவனவற்றைத் தள்ளி விட வேண்டும்.