பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

26

அருஞ் சொற்கள்

பாவனே - நடிப்பு. தட்பம் - குளிர்ச்சி. வெப்பம் உஷ்ணம்.

அணிகலன்கள் ஆபரணங்கள். எற்பது -பிறரிடம் சென்று ஒரு பொருளே வாங்குவது. ஆ பசு. நவ நவ புதிய புதிய. உறைவிடம் - வாழிடம். பூகம்பம் - பூமியின் அதிர்ச்சி. இன்னத சொற்கள் - தீய சொற்கள். கவர்ந்தற்று - எடுத்துக்கொண்டதற்

குச சமம.

2.

2

கேள்விகள்

ஜப்பான் தேசம் எங்கு இருக்கிறது? அவர்கள் வாழும் வீட்டை எம்முறையில் அமைக்கின் றனர்? ஏன்?

அவர்களிடம் காணப்படும் குணங்கள் எவை? ஜப்பானியர் தோற்றத்தில் எவ்வாறு காணப்படுவர்?

அவர்கள் வீட்டை எங்கனம் அலங்காரம் செய்வர்?

ஜப்பானியர் நாடு அமைந்துள்ள இயற்கை அமைப்பைப் புலப்படுத்துக.

அவர்கள் உடையைப் பற்றியும உணவைப் பற்றியும் சிறு குறிப்புத் தருக,

ஜப்பானியப் பெண்கள் அலங்காரத்தைப் பற்றி உனக்குத் தெரிந்ததைப் புலப்படுத்துக.

ஜப்பானி, கிமோஞே, டோக்கியோ-சிறு குறிப்புத்

தருக.