பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33

33

லாந்துக்கு அனுப்பிவிட்டார். ஜாம்பஸி நதியைக் கண்ட வர் மேலும் மேலும் சென்று அந்நதி கடலுடன்கலக்கும் இடத்தையும் கண்டு இன்புற்ருர். அதன் பின் 1855-ஆம் ஆண்டு அந்நதியின் தொடர்புபெற்ற ஒரு நீர்வீழ்ச்சியைக் கண்டார். அது 330 அடி உயரத்தில் இருந்து கீழே விழுவது. அதற்கு விக்டோசியா நீர் வீழ்ச்சி என்று பெயரிட் டவர் இவரே; அதனே முதல் முதல் கண்டவரும் இவரே.

8. இவர் இவ்வாறு பல சிறிய இடங்களைக் கண்டு t864 - இல் இங்கிலாந்தை அடைந்தார். விக்டோரியா நீர்வீழ்ச்சியைக் கண்டவரையில் இவர் பயணஞ்செய்த ஆண்டுகள் பதினறு ஆகும். இவருடைய வரவு கண்ட இங்கிலாந்து மக்கள், சூரியனேக் கண்ட தாமரை போல் மனமகிழ்ந்து வரவேற்றனர். இவருடைய மன எழுச்சி யையும் ஊக்க உணர்ச்சியையும் சிறப்பித்துப் பாராட்டி வர். உலக அமைப்பு முதலியவற்றை ஆராயும் சங்க மாகிய ராயல் பூகோள சங்கத்தார் இவரது முயற்சி பைப் பாராட்டி இவருக்கு விக்டோரியா தங்கப்பதக்கம் ஈந்து பெருமைப் படுத்தினர்.

9. இத்தகைய வீர புருஷரை நாம் பாராட்டாமல் இருக்கமுடியாது. இவரைப்போல உங்களில் பலரும் புது இடங்காண ஈடுபடவும் நேரலாம். இன்னது நடக் கும் என்பது யாருக்குத் தெரியும் !

அருஞ் சொற்கள்

முனைந்து- முன்வந்து. ஆவி உயிர். ஊதியம் - வருவாய். rழில் அழகு. தம்பிரான் - கடவுள். அவா . ஆசை. தோணி - 4.கு. ஆண்டு வருடம். அல்லல் துயர்.