பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

35

புனரும்போது இடையில் மெய் இரட்டிக்கும் என்பதை

அறியலாம்.

வண்டி + மாடு என்னும் தொடரை ஒன்று சேர்த்தால் எவ் ## # புணரும் ? வண்டிமாடு என்றுதான் புணரும். நாட்டை 卡· ச ந்த என்னும் தொடர், புணர்கையில் நாட்டைச் சார்ந்த என்று புணரும். ஆகவே, மாறுதலின்றிப் புணர்ந்த முன்னேய பு:அர்ச்சியை இயல்புப் புணர்ச்சி என்றும், மாறுதலுடன் புணர்ந்த ள்ே ஃாய புணர்ச்சியை விகாரப் புணர்ச்சி என்றும் கூறுவர்.

பயிற்சி

1. புதுமை காண்பதில், முன்னிறை, அந்நாட்டை, நாட் டைச் சார்ந்த, அதுபோல, ஏழைக் குடியில், படிக்க வசதி, பஞ்சாலை, ஆறுமணி, மிகக்குறைவு - இவற்றுள் இன்னவை இயல்பு புணர்ச்சி, இன்னவை விகாரப்

புணர்ச்சி எனக் காட்டு.

2. நீரின்றி, மக்களுடன், பெயரிட்டனர், கல்லடி, நல் லெண்ணம், நொய்யரிசி, நள்ளிரவு - இவற்றைப் பிரித்து, புணர்ந்திருந்தமைக்கு விதியையும் கூறு.

6. இசைமாண்பு

1. தமிழ்மொழி முத்திறத்ததாகக் கூறப்படுகிறது. அத்திறமாவன : இயல், இசை, நாடகம் என்பன. இவற்றுள் நடுநாயகமாக விளங்குவது இசைத்தமிழ். இசைத் தமிழின் பெருமை யறிந்தே அதை நடுவில் 1வத்துப் போற்றினர் போலும் இயல் தமிழுக்கும் கா.கத் தமிழுக்கும் இது துணேசெய்வதால் நடுங்லே