பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

36

தந்தனர் போலும் இழுக்குடைப் பாட்டிற்கெல்லாம் இசை நன்று அல்லவா?

2. இசை எவரையும் தம் வயமாக்கவல்லது. மனத்தை ஒருவழிப்படுத்த வல்லது. இறைவரையும் இசைதான் வசப்படுத்துவது. ஒரு நிகழ்ச்சியிலிருந்து இந்த உண்மை நமக்கு நன்கு புலகுைம். சேரமான் பெருமாள் நாயனர் என்பவர் சேரநாட்டு மன்னர். அரச ரானலும் ஆண்டவன் பக்தியில் ஈடுபாடு மிகுதியும் உடையவர். அவர் தினமும் நடராசப் பெருமானப் பூசித்து வழிபடுவது வழக்கம். அந்தப் பூசை முடிந்த தும், பூசையை ஏற்றுக் கொண்டதற்கு அறிகுறி யாகச் சிலம்பு ஓசை காட்டுவது சபாநாயகருடைய வேலையாகவும் இருந்தது. இப்படிச் சிலகாள் கிகழ்ந்து வந்தது. -

3. ஒருமுறை சுந்தரமூர்த்தி சுவாமிகள் கடராசப் பெருமாளே வணங்கித் தேவாரப் பண்ணேப் பாடிக் கொண்டிருந்தார். அதே சமயத்தில் சேரமான் பெருமாள் காயருைம் வழக்கப்படி செய்யும் பூசையை முடித்துச் சிலம்போசை கேட்கக் காத்துக்கொண்டிருந்தார். நீண்ட நேரம் ஆகியும் சிலம்போசை கேட்கப்படவில்லை; சேரர் பெருமானுக்கு இன்று தம் பூசையில் ஏதோ தவறு போலும். அதனுல்தான் கம் பூசையை ஏற்றுக்கொண்ட தாகத் தெரிவிக்கவில்லை என்று தம் உடைவாள் கொண்டு தம்மை மாய்த்துக் கொள்ள முயன்ருர், உடனே சிலம்போசை முன்னிலும் பலமாக எழும்பியது. அதோடு ஆகாயவாணியாக அன்பனே ! உன் பூசையில் யாதொரு தவறும் இல்லை. அன்பன் சுந்தரன் நம்முன் தேவா இசையைப் பாடிக்கொண்டிருந்தான். அதில்