பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37

37

பயங்கி இருந்ததால் நீ பூசையை முடித்ததையும் சிவனித்திலேன். சிலம்போசை எழுப்பவேண்டுமென எண்ணமும் கொண்டிலேன்' என இவ்வாறு சில:

ஃ:ள் * சொற்கள் எழுந்தன.

4. இக்கதையில் இருந்து என்ன அறிகிறிர்கள் ? இறைவரையும் இசை மயக்கவல்லது என்பதை அறி கிறீர்கள் அல்லவா? பகைவர்களையும் இது நண்பர் அக்கும் வன்மை படைத்தது. பாவேனத்தில் ஒாழ்பவர் வழிப்பறிக் கொள்ளைக்காரர்கள். அவ்வழியே காரனும் தப்பித் தவறி வந்துவிட்டால், அவர்களே அர்த்து அவர்களிடம் இருந்து பொருள்களைப் பறித்துக் கொள்வர். பொருள் இல்லை என்ருலும் அவர்களைக் கொன்று உடலம்துள்ளுவதைக் கண்டாகிலும் ஆனந்தம் அடைவர். என்னே அவர்கள் கொடுமை! அப்படிப் பட்டவர்களிடம் இருந்தும் இசைவாணர் உயிர்தப்பி ஆவார்கள் என்ருல், இசைக்குள்ள பெருமையே பேருமையன்ருே இத்தகைய கொலஞர் முன்பாகப் :tஃப் பண்ணேப் பாடுவார்கள் அவ்விசைவாணர். அப் பாட்டைக் கேட்டு வில்லும் அம்பும் தங்கள் மீதிருந்து புவிப் போவதையும் கவனிக்காமல் மயங்கிப்போவர் கொள்ளக்காரர்.

5. படம் எடுத்து ஆடும் பாம்புகளும் இசைக்குக் கட்டுப்படும். உடற்பருமன் வாய்ந்த யானேகளும் இசையைக் கேட்டு அடங்கிவிடும். இதற்குரிய ஒரு கிகழ்ச்சியைப் பாருங்கள். குறிஞ்சி கிலம் என்பது சஃலாம் மலேயைச் சார்ந்த இடம். இவ்விடத்தில் அாழ்பவர் தினேயரிசியை விதைத்து அறுவடை செய்து வாழ்வர். தினே முதிர்ந்தபோது மலே காட்டு மக்கள் தம்