பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39

39

புறப்படும்போதே அவ்வேடர்குலப் பெண் பாடுவதைச் செவியுற்றது. அவ்வளவுதான், தான் தினேக்கதிரை 2.ண்ணவந்த எண்ணத்தை மறந்தது. அப்படியே இசையில் இலயித்து கின்றுவிட்டது. செவிக்கு உணவு துல்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்று பயனுரின் திருக்குறள் பொருளே உறுதியாக்கி விட்டது. ப வந்திடப் பத்தும் பறக்கும் என்பர். ஆல்ை இசைக்குப் பசியும் கட்டுப்படவேண்டி இருக்கிறது.

i

7. ஆகவே, அருமை மாணவர்களே ! நீங்களும் இசையில் நன்கு பழகுங்கள். தெய்வங்களும் பூமாலையை விடப் பாமாலையைத்தான் மிகுதியும் விரும்பும். இசைப் பயிற்சியும் உங்கள் பயிற்சியில் ஒன்ருக இருப்பதாக

அருஞ் சொற்கள்

சா நாயகர் - நடராசப் பெருமான், பண் - பாட்டு ஆகாய வாணி - அசரீரி. பாலைப்பண் பாலை நிலத்திற்குரிய இசை. துறிஞ்சிப்பண் - குறிஞ்சி நிலத்திற்குரிய இசை.

கேள்விகள்

1. முத்திறத் தமிழ் எவை?

.ே இசை, தெய்வங்களையும் மயக்கவல்லது என்பது

எவ்வாறு தெரிகிறது ?

சி. பாலைநில மக்கள் இயல்பு யாது?

4. அவர்களிடம் இருந்து பாணர் எங்ங்ணம் உயிர்

தப்புவர்?

,ே விலங்குகளும் இசைக்கு அடங்கிவிடும் என்பதை நாம்

எவ்வாறு உணர்கிருேம் ?