பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43

辑,

繁。

43

கேள்விகள்

இராமலிங்க சுவாமிகளுக்குரிய வேருெரு பெயர் யாது? இவர் எழுதிய இரு வசன நூல்கள் எவை? இaர் சிவபெருமானை எவ்வெவ்வாறு விளிக்கிருர்? இவர் வேண்டும் வேண்டுகோள் யாது? அறிவு என்னும் பொருளுக்குரிய சொற்கள் எவை ?

சிவபெருமான் யார் யாருக்கு நலத்தைத் தருகிருர் ?

பயிற்சி பிரித்துக் காட்டுக. எளிப்பருளும், கண்ணளிக்கும், வரமளிக்கும். இப்பாட்டில் ஒன்றுக்கொன்று எதிரிடையாக வந்துள்ள சொற்களை எடுத்துக் காட்டு,

11 நாட்டுப் பாடல்

கிலத் திரைக்கடல் ஒரத்திலே-நின்று த்ெதந் தவஞ்செய் குமரி எல்லே-வட மாலவன் குன்ற மிவற்றிடையே புகழ் மண்டிக் கிடக்கும் தமிழ் நாடு. 1.

காவிரி, தென்பண்ணே, பாலாறு-தமிழ் கண்டதோர் வைகை போருநைாதி-என 1ாறு பலவோடத-திரு மேனிச் செழித்த தமிழ் நாடு. 3.