பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47

4?

நண்டு கொக்கைக் கொல்லுதல் i:ால்வரு பிழையேயிது நாமுமந்த மீன்போல் ஆம் விரும் தனமேல்கொலும் இதிலேயொரு சூழ்ச்சி அம்புல் வகை வருமாறுனிச் செய்வோ மென எண்ணி ஆர்யகன் கழுத்தைக்கவை அடியால் நெருக்கியதே. 7

இக்கதையால் அறியும் நீதி கெருக்குண்டற வீழ்ந்தேபகன் நீங்கிற்றுயிர் ; அலவன்

1.துக்குங்தலம் ஏகித்தன தினத்தோடிருந்ததுவே: :ருக்கும்பகை பெரிதாகிலும் சிலதந்திர வகையால்

புதுக்கும்படி நினேத்தாலதில் முடியாதது முண்டோ? 8

f

-வீரமார்த்தாண்ட தேவர்

இப்பாடல்கள் பஞ்சதந்திரப்பாடல்கள் என்னும் நூலில் ஓ, #itr. இந்நூலாசிரியர் வரலாறு அறியக் கிடைக்கவில்லை. ஆது செய்யுள் நடையைப் பார்க்கும்போது எளிதாக

இத்தலின், சமீப காலத்தில் இருந்தவராகக் காணப்படுகிறது.

அருஞ் சொற்கள்

1. ஞானம் அறிவு. மோனம் பேசாது இருக்கும் தவ நீல் (பானம்). கொடு - கொண்டு. உறை தங்கி இருக்கின்ற. பு:பு தன்மை. 2. உய்வேன் பிழைப்பேன். கொன்னுந்திய அச்ச நீங்கிய, ம்ன்னும் - நீர் நிரம்பிய தடம் - குளம். * காவடி. இவர் - இந்தச் செம்படவரிடமிருந்து. 4. எய் an டி சேரும்படி, 5. பகராசன் - கொக்கரசன். இயல் - நற் அt 1, 6. அலவன் - நண்டு. தசை - மாமிசம். நனி - :Art, 7. மா - பெரிய கவை பிளவுபட்ட, அடி - கால். அக அதுமாறு - ஒழுங்கா வரும் முறையில், 8. தலம் இடம். சேருக்கும் கர்வப்படும். முருக்கும் படி அழிக்கும்படி,