பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

50

அருஞ் சொற்கள்

நூல் சாஸ்திரம். கலை - கல்வி. தலைக் கடை வீட்டு வாசலில் சென்று நிற்க வேண்டியவர்களே. கோதை - மாலை. கொழு ஏர்க்கால் முனையில் உள்ள இரும்பு.

கேள்விகள்

1. யார் யார் உழவர்களை நாட வேண்டியவர்கள் :

ஒதுவார் யாவர்? அவர்கள் ஒதுபவை யாவை ? 3. மன்னவர் குடைவளத்திற்கு வளந்தருவது எது?

பயிற்சி

1. இப்பாடலில் காணப்படும் பழமொழியை எடுத்து

எழுது. 2 கலை இத்தனை எனக் கேட்டுக் குறிப்பிடு.

3. கம்பர் உழவர்களைப் புகழும் முறையைச் சுருக்கி எழுது.

சமையல் வகை

சற்றே துவையலறை, தம்பியொரு பச்சடினை வற்றலே தேனும் வறுத்துவை-குற்றமில் காயமிட்டுக் கிரைகடை, கம்பமென வேடமிளகுக் காயரைத்து வைப்பாய் கறி.

-சிவஞான முனிவர்

சிவஞான முனிவர் விக்கிரமசிங்கபுரம் என்னும் ஊரில் ஆனந்தக்கூத்தர், மயில் அம்மையார் ஆகிய இருவருக்கும் ஏறக் குறைய 160 வருடங்கட்குமுன் தோன்றினர். இவர் வேளாள மரபினர்; சமயம் சைவம். தம் சமையல்காரன் இன்று என்ன