பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-பொதுப் பகுதி.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

பிடித்தமில்லை. அவ்வம்மையார் தம் மகனை மேடுை செல்ல வொட்டாமல் தடைசெய்ய எண்ணியதற்கு இரு காரணங்கள் உண்டு. ஒன்று தம் அருமை மகனைப் பலநாள் பிரிந்திருக்க வேண்டுமே என்பது; மற்ருென்று மேனுட்டுக்குச் செல்பவர் தீய ஒழுக்கமாகிய குடியில் பழகிவிடுவரே என்பது. ஆனால், தம் மகனுடைய வேட்கையையும் கிறைவேற்ற வேண்டு மென்னும் எண்ணமும் அம்மையாரைத் தூண்டி நின்றது. ஆகவே, தம் மகன் மூன்று வாக்குறுதிகளைக் கொடுத்து விட்டு, அவற்றின்படி நடந்துகொள்வதானல், மேடுை செல்ல லாம் என்று தம் இசைவைத் தெரிவித்தார். அம் மூன்று வாக்குறுதிகள் : 1. மதுவினப் பருகுவதில்லை, 2. புலால் புசிப்பதில்லே, 3. ஐரோப்பிய மாதருடன் நெருங்கிப் பழகுவ தில்லே ஸ்டின. அவ்வாறே வாக்குறுதிகளைத்தந்து காந்தியார் மேனுடு சென்டு. -

3. காந்தியார் தம் தாயாருக்குக் கொடுத்துவந்த வாக்குறுதிகளே டிக் மந்திரங்களாகக் கொண்டு அவற்றைப் போற்றிவந்தார். மேனுட்டில் குடித்தல், புலால் புசித்தல், மாதருடன் கூ டி ப் ப ழ கு த ல் பெரு நாகரிகமாகக் கருதப்பட்டன. இம்மூன்றிலும் ஈடுபடாமல் காந்திப் பெரியார் இருந்துவந்ததைக் கண்டு, இவருடன் இருந்தவர் இவரை எள்ளி கையாடினர். இது குறித்துக் காந்திமகான் சிறிதும் அவமானம் கொண்டிலர். "தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை" என்பது இவருடைய உறுதியான கொள்கையாகும். இவ்வாறு தம் பெற்ருேர் சொல்லுக்கு அடங்கி ஒடுங்கி நடப்பவர்கள் அன்ருே தம் பிற்கால வாழ் வில் சிறந்து வழக்கூடியவர்கள்!

4. காந்தியடிகள் மேனுட்டில் வழக்கறிஞர்பட்டத்தைப் பெற்றுக்கொண்டார். இப்பட்டம் பெற்றுப் பம்பாயில் சில