பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-பொதுப் பகுதி.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

பயிற்சி: 1. இப்பாடத்தில் முதல் இரண்டு பாராவில் வந்துள்ள வினைச்

சொற்களே எடுத்து எழுது. - 2. இருபிரிவாகப் பிரிக்கலாம், காரணம் ஆகும், நிலமாக இருக் கும், செழித்து வளரும், ைேரப் பெறும், என்றும் கூறுவர்இவற்றுள் வினைச்சொற்களாக வந்துள்ள சொற்களை எடுத் துக் காட்டுக. - 3. நீங்களாகப் பத்து வினைச் சொற்களே எழுதிக் காட்டுக.

3. செவிட்டு மருகன்

1. திருவிடைமருதூர் என்பது ஒரு புண்ணிய ஸ்தலம். அந்த ஊரில் ஒரு பெரிய செல்வந்தர் இருந்தார். அவர் பெயர் மருதவாணப் பிள்ளை என்பது. அவருக்கு ஒரே பெண் பிறந்தது. அப்பெண்ணின் தாயார் பெண்ணப் பெற்ற சில நாட்களுக்கெல்லாம் இறந்து போனுள். அப் பெண்ணின் பெயர் சரோஜா என்பது. மருதவாணப் பிள்ளை தம் பெண் னின் மீது வைத்த அன்பின் காரணத்தால் மறுமணம் புரிந்து கொள்ளாமல், தம் திருமகளைக் கண்ணும் கருத்துமாய் வளர்த்து வந்தார். பெண்ணுக்கும் மண்ப்பருவம் வந்துற் றது. விரைவில் கலியாணம் செய்துவிடவேண்டும் என்பது அவரது எண்ணம். அதனுல் அவர் தக்க வரன்த் தேட ஆரம்பித்தார்.

2. மருதவாணப் பிள்ளையின் வம்சத்தில் தம் திருமக ஞக்கு ஏற்ற வரன் இலன். அவரிடம் இருக்கும் பணத்தின் பொருட்டு அவர் பெண்ணை மணமுடிக்க வந்தவர் பலர் றலும், அவருக்குத் தமக்குப் பிடித்த வரனுக்கே கொடுக்

`ರ್ಿ:

வேண்டும் என்பது பேர் அவா. அவ