பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-பொதுப் பகுதி.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17

பெரும் பணக்காரகை இருக்கவேண்டும் என்பது ஆசை யன்று தமக்கு ஒரே பெண்ணுதலால் தம் சொத்தைத் தம் திருமகளுக்கே கொடுத்துவிடப் போகிருர், எனவே, பொருளின் மீது ஆசை கொண்டு தன் தனயையை மண் முடிக்க எண்ணவில்லை. பிள்ளையவர்கள் தம் நண்பர்களிடம் தம் திருமகளின் திருமணம் குறித்துச் சொல்லி வைத்தார். அவர்களும் முயனறு வநதார்கள.

3. மருதவாணப் பிள்ளைக்குச் சென்னமா நகரில் ஒரு நண்பர் உண்டு. அவருக்கு ஒரு மகனும் இருந்தான். அவன் பெயர் ஆறுமுகம் என்பது. அவன் நல்ல பிள்ளையாண்டான். பெற்ருேருக்குக் கீழ்ப்படிந்து நடப்பவன்; பத்தாவது வகுப்பு

வரை படித்துத் தேர்ந்தவன். ஆனல், பெரும் பணக்கா விட்டு மகன் அல்லன். இவனப்பற்றி மருதவாணப் பிள்ளை. யிடம் நண்பர் அறிவித்தனர். மருதவாணப் பிள்ளையும் சென் னேக்கு வந்து மாப்பிள்ளையைப் பார்த்தனர். மாப்பிள்ளை யைப் பற்றிக் குற்றம் ஒன்றும் சொல்வதற்கு இல்லை. ஆறு முகம் நங்கைக்கேற்ற நாயகனுகவே காணப்பட்டான். படிப் பும் போதுமானதாக இருந்ததையும் உணர்ந்தார் மருத

2