பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-பொதுப் பகுதி.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1S

r۰۰ தன் நண்பனுடைய மகனுகவும்س -. பதையும் சிந்தித்தார். ஆளுல், அவனுக்குச் து காதுமத்தியம் என்பது தெரியவந்தது. என்ருலும், ாதிகம் இல்லை என்று முடிவுகட்டித் திருமணத்திற்குரிய ஏற்பாடு செய்து விட்டார். திருமணம் வெகு சிறப்புடன் திருவிடை மருதூரில்.நடந்தேறியது.

4. மருதவாணப் பிள்ளை தம் திருமகளையும் மருமகன பும் தம் ஊரிலேயே வைத்துக் கொள்ள எண்ணங் கொள்ள மல், மருமகன் வாழும் சென்னைக்கே அனுப்பிவைத்தார். பெண்ணுக்கு வேண்டிய சீதனப் பொருள்களையுந் தந்தனர். தமக்குப் பின் தம் சொத்து முழுமையும் ஆறுமுகத்திற்கே அளிப்பதாக வாக்கும் கொடுத்தனர். ஆறுமுகமும் மகிழ்

இல்லறத்தை இனிது நடத்திக் கொண்டு வரலாஞன்.

5. இப்படிச் சென்னையில் ஆறுமுகமும் சரோஜாவும் வாழ்ந்து வருகையில், திருவிடை மருதூரில் மருதவாணப் பிள்ளை நோய்வாய்ப்பட்டுப் பாயும் படுக்கையுமாக ஆகிவிட் டார். தமக்கு வேறு துணையின்மையால், ஒரு கடிதம் சென் னேக்கு எழுதி, மகளையும் மருமகனயும் வருமாறு வேண்டிக் கொண்டார். ஆறுமுகம் சென்னையில் சில அலுவல்களைப் பார்க்கவேண்டி இருந்தமையால், முன்னதாகச் சரோஜாவை அனுப்பி விட்டுப் பின்னல் தான் வருவதாகக் கூறினன்.

6. சரோஜ புறப்பட்டுத் திருவிடை மருதூர் வந்து சேர்ந்தாள். தந்தையார் பிணிகொண்டு துன்புறுவதுகண்டு தானும் துன்புற்ருள். மருத்துவர் மருந்துகள் கொடுத்தும் வேய் தீர்ந்த பாடில்லை. பிணி அதிகரித்துக் கொண்டே இருந்தது. ஆகவே, மருதவாணப்பிள்ளை தம் மருமகனைப் பார்க்கவேண்டு மென்ற அவாவில்ை உடனே புறப்பட்டு