பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-பொதுப் பகுதி.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25

ந்து வந்தார். இப்படியன்ருே மக்களுக்குத் தேவை 1னவற்றை அறிந்து அவற்றிற்கு ஏற்ற ஏற்பாடுகளைச் சேயவேண்டும் இவ்வளவு வசதிகளைத் தந்த இராணி யாக் குடிமக்கள் தம்தம் குலதெய்வம் என்று பாராட்டு 11:ள் அல்லவா? ஆகவே, இந்த இராணியார் எல்லோ லும் கன்கு பாராட்டப்பட்டு அரசு செலுத்தி வந்தனர். இவ் அம்மையார் குருமண்டலத்தை அரசு புரிகையில், டில்லி மா ஆகiல் செங்கோல் செலுத்திய மன்னர் அக்பர் ஆவார். அவ மும் துர்க்காவதியம்மையார் திறத்தைக் கேள்விப்பட்டு மிக அம் வியந்து கொண்டாடினர்.

બ્રા...!!!

5. அலிப்கான் என்பவன் அக்பர் சக்கரவர்த்தியின் படைத் தலைவன்: அவன் சிறிது பொருமைக்காரன். துர்க்கா வதி யம்மையார் இவ்வளவு சீரும் சிறப்புடனும் அரசு புரி வதை விரும்பவில்லை. அதல்ை, குருமண்டலத்தைத் தாக்கித் தன் மன்னருடைய நாட்டில் இணைத்து அதனைப் பெருக்க எண்ணினுன். ஆனுல், அக்பர் தம் சேனைத் தலைவன் எண் னத்திற்கு இடம் கொடுக்கவில்லை. என்ருலும், அலிப்கான் அக்பருக்குத் தெரியாமல் படைகளைத் திரட்டிச் சென்று குரு மண்டலத்தைத் தாக்கினன்.

6. குருமண்டலத்து மக்கள் இராணி துர்க்காவதியம் மையாரைத் தம் தெய்வமாக எண்ணி வந்தார்களாதலால், தம் காட்டைக் காக்க அவ்வூர் மக்கள் ஊக்கமும் உற்சாகமும் கொண்டு அலிப்கான் படையை எதிர்த்தனர். எதிர்த்து அவ அடைய படைவலியையும், மனவலியையும் பின்னடையச் செய்தனர். அலிப்கானுக்குத் தோல்வி மிகவும் வருத்தந் தந் தது. அக்பர் மகாராஜா வேண்டா என்று தடுத்தும், போருக் குப் புறப்பட்டு வந்தது தவறு என்பதை உணர்ந்தான். என் முலும், முன் வைத்த காலப் பின்வைக்கக்கூடாது என்னும்