பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-பொதுப் பகுதி.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27

போர்புiந்தார் ; போர்க்களத்தில் பெண் சிங்கம்போல் விளங்

|ர். தாயார் போரில் ஈடுபட்டிருந்தால் தனயன் சும்மா இயலுமோ ? ஆகவே, அரசியாரின் மகனை வீர னும் போரில் ஈடுபட்டனன். ஐயகோ அவனை ஆள் அம்பு எய்து கொன்றனர். அப்பொழுது அவ அக்கு வயது பதின்ைகு. அதுகண்டும் இராணி துர்க்காவதி படியார் மனம் முறியவில்லை. படுகளத்தில் ஒப்பாரி எது?

ysi,

இராணியார் முன்னிலும் பன்மடங்கு வீராவேசத்துடன் போர் புரிந்தனர். இந்தச்சமயம் எதிரி ஒருவன் ஓர் அம்பைக் குறி வைத்து எய்ய, அது அரசியாரின் கண் ஒன்றைத் தாக்கியது.

ஐயோ! ஒரு கண்ணை இழந்தார் அரசியார். இந்த நிலையிலும் போரை மும்முரமாக நடத்தினர் துர்க்காவதி அம்மையார்.

8. இராணி துர்க்காவதியம்மையார் யான மீது இருந்து சமர் புரிந்தனர். அந்த யானையையும் தாக்க எதிரிகள் நான்கு பக்கமும் சூழ்ந்துகொண்டு சரம் தொடுத்தனர். யானையும் ஏவினுக்கு இலக்காயது. இதைக்கண்ட வேழப்பாகன் தன்