பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-பொதுப் பகுதி.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47

வரும் வளமாகத்தான் இருக்கிறது. கிலவளம் நீர் ம்ே நிறைந்திருக்கின்றன. ஆற்றுவளம் இல்லையானுலும் 1i, குட்டை, ஏரி, கிணறுகள் நிரம்பி இருக்கின்றன. திரங்கள் ஏராளமாக இருக்கின்றன. கிராம தேவதை :பிலும் அங்கு இருக்கிறது.

1. பிறகு நாங்கள் பஸ் ஏறி இரவு ஏழு மணிக்கெல் &ii சென்னைக்கு வந்து சேர்ந்து அவர் அவர் வீடு நலனுறச் tான்று அடைந்தோம். எங்கள் உல்லாசப் பயணம் இன்ப அவே இருந்தது. நீயும் சென்று திருக்கழுக்குன்றம் காண்

இன்பம் பயப்பதாகும். வணக்கம்.

இங்ங்னம் உன் அருமை நண்பன் ராமமூர்த்தி.

திரு. வி. இராமச்சந்திரன்

1. தெற்கு மாசி வீதி,

மதுரை.

அருஞ் சொற்கள்: அ-ஆசை, மருவி-மாறி, பதிகம் பத்து அல்லது பதினுெரு படல்கள் கொண்ட தொகுதி, வழிபட்டேன்-வண்ங்கினேன், கலங் ஆல் விளக்கம்-லேட் அவுஸ்) தீயஸ்தம்பம், இந்தி-டுே, இது சிவ பெருமான் வாகனம், பெருநோய்-குஷ்ட நோய்.

கேள்விகள் :

1. திருக்கழுக்குன்றத்தில் காணவேண்டிய காட்சிகள் எவை: ... எங்கு தீர்த்தம், நந்திதீர்த்தம் எங்கு இருக்கின்றன ! 3. இத்தலம் யார் யாரால் பாடப்பட்டது?