பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-பொதுப் பகுதி.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49

பயிற்சி:

ன், எழுதுக, போகிறேன், அடைந் நக்கிறது, நீராடினுேம், ஆயிற்று, ன்பார்கள்-இவ் தக் காலங்களே

1. கிடைத்தது, மகிழ்ந்தே

தோம், புறப்பட்டோம், இ கொள்கின்றன, புசிக்கின்றனர், வருவர், ! வினேச்சொற்கள் ஒவ்வொன்றும் எந்தெ. உணர்த்துகின்றன? ஏழாவது பாராவில் உள்ள வினைச்சொற்களுக்குக் காலம் கூறு.

'. வ, சொல், படி, கூறு, விடு, வை-இந்த வினச் சொற்களைக் கொண்டு ஒவ்வொரு காலத்திற்கும் ஒவ்வோர் உதாரணம் છેોંધ ઇં- - -

&

8. தண்ணிர் வசதி

1. மக்களுக்கு இன்றியமையாது வேண்டப்படும் ள்கள் மூன்று. அவை காற்று, நீர், உணவு. இவையே வாழ்வதற்கு மிக மிக முக்கியமானவை. இவற்றுள் ன்மையானது காற்று. அதற்கு அடுத்தபடி வேண்டற் து நீர். உணவு முன்ருந் தரமே முக்கியமாகும். வே, நடு நாயகமாக விளங்கும் நீரைப் பற்றிச் சிறிது ப்போம். நீர் இன்றியமையாத பொருளாக இருப் ல்தான், உலகப் படைப்பு மூன்று பாகம் நீராக ஒரு பாகம் நிலமாகவும் இயற்கையில் அமைந்து க்கிறது. கடவுளும்கூட நீரை நம் வசத்தில் வைக்காமல் த 'சத்தில் வைத்துக் கொண்டு வேண்டியபோது மழை :க ஆகாயத்திலிருந்து பொழிந்து வருகிருர்.

2. குடிநீர், மக்களுக்கு எரி, குளம், குடடை, கிணறு, ஆறு முதலிய நீர் கில்களில் இருந்து கிடைக்கிறது. இயற்கை ர்ே வசதிகள் ஆகும். இவை நாட்டுப் களில் வாழும் மக்கட்கு நீர் அளித்து உதவும் சாதனங்

o

§