பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-பொதுப் பகுதி.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51

6. மற்ருெரு முறைப்படியும் தண்ணிரைச் சுத்தப் படுத்துதல் உண்டு. அதன இயற்கை முறையில் சுத்தப் படுத்துதல் என்று கூறலாம். ஏரியில் இருந்துவரும் நீரைப் பெரிய குளங்களில் சில நாள் தேங்க வைப்பார்கள். தண்ணி ருக்குமேலே அசுத்தங்கள் மிதந்து கொண்டிருக்கும். ஆல்ை, அவை நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாகக் குளத்தின்

r

அடிமட்டத்தை அடைந்து தங்கிப் படிந்துவிடும். பெரிய குளமாக இருப்பதால் மேலே முடிவிட முடியாது. அதல்ை சூரியனது ஒளி அதன் மீது நன்கு படிதற்கு வசதி ஏற்படு கிறது. அப்பரிதியின் ஒளி வன்மையால் தண்ணில் உள்ள கோயக் கிருமிகள் வளர்தற்கு இன்றி சித்துப் போகின்றன. இதலுைம் தண்ணீர் தூய்மையுறுகிறது.

7. மற்ருெரு முறைப்படியும் ைேரச் சுத்தப்படுத்த லாம். கிர்த்தேக்கத்திலிருந்து வரும் தண்ணீர் கலங்கலாக