பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-பொதுப் பகுதி.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57

தில்லை. அருமை மாணவர்களே ! நீங்களும் உங்கள் திறமை பெரிதாக இருந்தால், அதற்காகக் கர்வம் கொள்ளாதீர்கள். அவர் அவர்கள் தம் கடமையைச் செய்வதற்காகவே கடவுள் படைத்திருக்கிருர், நாமும் நம்மால் ஆன கடமையைச் செய் வோமாக என் வாழ்க்கை வரலாற்றை இத்துடன் கூறி முடித்துக்கொள்கிறேன்.

அருஞ் சொற்கள்: -

அண்ணல் யானை-பெருமையில் சிறந்த

தேர், சினை-முட்டை வியப்பு-ஆச்சர்யம், விழுதுகள் வேர்கள், இரந்து-கெஞ்சி, கலம்-பத்திரம்.

கேள்விகள் :

ஆலமரம் எவ்வளவு துரம் பரந்து வளரும்! அது யார் யாருக்கு கிழலைத் தரும் ! ஆலமரத்தினிடம் காணப்படும் வியப்பான செயல் எது? ஆலமரம் யார் யாருக்கு எம்முறையில் பயன் படுகி, ஆலமரம் கூறும் புத்திமதி யாது?

பயிற்சி: நால்வகைப் படைகளைக் குறிப்பிடு. அதிவீரராம பாண்டியரைப்பற்றிச் சிறு குறிப்பு எழுது. மதலை என்னும் சொல்லப்பற்றி விளக்கமான குறிப்பு எது.

இலக்கணம் : *... . . . な - ...? தன் வினையும், பிறவினையும்

ஒடிஞன், ஒட்டினன் என்னும் இருவினைச் சொற்களுக்குள்ள

i

வேறுபாடு ஓடினுன் என்பதில், தானே ஒடி. ன் தும், ஒட.டி.இ -r..ءx-.یحمٰعیسی مس ...* ،? .. ன்றை ஒட்டினுன் என்பதும் போது

י,

என்றே ஆகவே, தானே செய்யும் வினயாதலின் ஓடினுன் என்பது ன் வினையாம். பிற செய்யும் வினயாதலின் ஒட்டிருன் என்பது

- -- - t.ಸಿಿ) பிறவினையாம். -

பெயர் அடையும், வினையடையும் மெல்லப் பேசினன் என்னும் தொடரில் ல்ெ ஒன் என்னும் வினைச்சொல்லின் அடைமொ

என்பது பேசி 泷川 ஒன

யதும். இவ்