பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-பொதுப் பகுதி.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

iன்பது பையன்

துல் கல்ல.

என்னும் சொல்லுக்கு அன் என்பது பெயர் அடையாம்.

பயிற்சி: 1. விதைபெரியதாக இருக்கும்.

மக்கள் தின்பதில்லை. ப; ஆடினேன். நான் ஆட்டின்ே பித்தான். தேய்ந்தனே-இ சொற்கள் இன்ன வினையென.

2. செய், பாடு கட, மடி வை எ.

لا وألا ، أنبا : - * iir வினைச்

கொண்டு தன்வினை பிறவினே ே 3. மெல்ல் கூறினன், கரிய பெ.

தொடருள் பெயர் அடைச்சொல், !

து:

: ទំពសo

இத்

10. உடற்பயிற்சி

s . È

1. பிள்ளைகளே ! " சுவரை வைத்துக் கொண்டுதான் சித்திரம் எழுதவேண்டும்" என்பது i காட்டுப் பழமொழி களில் ஒன்று. இதன் பொருள் யாது! சித்தி சிறந்த கலே தான். அது மக்களுடைய கண்ணேயுங் கருத்தையும் கவர வல்லதுதான். ஆனல், அதனே எப்படி எழுதிக்கட்டுவது? அதற்கு ஆதாரமாகச் சுவர் இருந்தால் தானே அச்சுவரில் எழுதிக் காட்ட இயலும் அச்சுவரும் சொசொப்பாக இல் லாமல் நன்கு வெண்சுதை திட்டப் பட்டதாய் வழவழப் புடையதாய் வன்மை பெற்றதாய் அன்ருே இருக்கவேண்டும்! அதுபோலவே நம் உடலும் நல்லமுறையில் ஆரோக்கியமாக இருந்தால்தான் எந்தக் காரியத்தையும் செய்ய இயலும். எனவே, இந்தப் பழமொழி உடல் நல்ல கிலேயில் இருக்க வேண்டும் என்பதை விளக்குதற்குரிய பழமொழி என்னலாம்.