பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-பொதுப் பகுதி.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

களைப் படிக்க' என்னும் தொடர், ஆகவே, பொருள் முடிந்த தொடர், வாக்கியம் என்றும் இதனக்கூறலாம் தொடர் எனப்படும்.

- டும். ருள் முடியாததொடர் எச்சத்.

முற்றுத்தொடரில் மூன்று உறுப்புக்கள் உண்டு. அவை:எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் என்பன. (உ-ம்) கந்தன் பாடங்களப் படித்தான். - கந்தன் - எழுவாய் படித்தான். -பயனில் பாடங்களே -செயப்படுபொருள் வாக்கியத்தில் பொருள் முடிந்துள்ள இடம் பயனிலை. பயனில் யைக் கொண்டு யார், எது என்று வினவும்போது வரும்விடை எழு வாய். அந்தப் பயனிலையைக்கொண்டே யாரை, எதை என்று வினவும் போது வரும் பதில் செயப்படுபொருள். இந்த முறை கந்தன் பாடத்தைப் படித்தான் என்னும் உதாரணத்தில்பொருந்தி யிருப்பதை அறிந்துகொள்க.

பயிற்சி: 1. கீழ்வரும் தொடர்களுள் முற்றுத் தொடர்களே எடுத்துக் காட்டு. சித்திரம் எழுத வேண்டும், நாட்டுப்பழ்மொழிகளில், எப்படி எழுதி, நோய் கண்டுகலிந்து, நன்கு கற்க முடியும், கரியத் தையும் செய்ய இயலும். 2. எட்டாவது பாவிலிருந்து நான்கு முற்றுத் தொடர்களையும்

நான்கு எச்சத்தொடர்களையும் எடுத்துக் எழுது, 3. மூன்ருவது பாராவில் உள்ள வாக்கியங்கள் ஒவ்வொன்றிற்கும்

எ, ப, செ, கூறு. 4. எழுவாய், பயனிலை, செயப்படுபொருளை அண்மத்து நீங்களாக

மூன்று உதாரணங்களை எழுதிக்காட்டுக.