பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-பொதுப் பகுதி.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75

3. நன்னெறி பக்கபலம் இருப்பின் வரும் பயப்படார் மெலியோர் வலிய விரவலரை அஞ்சார் வலியோர் தமைத்தாம் மருவில்.ப.கியேல் கடவுள் அவிர்சடைமேல் கட்செவி பஞ்சாதே படர்சிறைய புள்ளாசைப் பார்த்து

நற்குடிப் பிறந்தோர் என்றும் நல்குவர் எந்தைநல் கூர்ந்தான் இரப்பார்க்கீந் தென்றவள் மைந்தர்தம் மீகை மறுப்பரோ?-பைந்தெl:இ! கின்று பயனுதவி கில்லா அரம்பையின்கீழ்க் கன்றும் உதவும் கனி.

இலக்கணம் படித்தவர்முன் எவரும் தலைகுனிவர்

எழுத்தறியார் கல்விப் பெருக்கம் அனைத்தும், எழுத்தறிவார் காணின் இலையாம்-எழுத்தறிவார் ஆயுங்கடவுள் அவிர்சடைமுன் கண்டளவில், வியும் சுரநீர் மிகை.

பேர்அறிஞர் பிறர்துன்பம் நீக்க முற்படுவர் பேரறிஞர் தாக்கும் பிறர்துயரம் தாங்கியே விரமொடு காக்க விரைகுவர்-நேரிழாய் ! மெய்சென்று தாக்கும் வியன்கோல் அடிதன்மேல் கைசென்று தாங்கும் கடிது.

2

4.

-சிவப்பிரகாச சுவாமிகள்.

குறிப்புரை :

சிவப்பிரகாச சுவாமிகள் கி. பி. 17-ஆம் நூற்றுண்டுப் புலவர். வீரசைவ மரபைச் சார்ந்தவர். காஞ்சீபுரத்தில் பிறந்தவர். இவர் ஆசிரியர்