பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-பொதுப் பகுதி.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

வெள்ளியம்பலத் தம்பிரான். இவரை ஆதரித்தவர் அண்ணுமலே ரெட்டி இவர் து றைமங்க த்தில், தங்கியிருந்தமையால் இவரைத் துறை ப்பிரகாச சுவாமிகள் என்பர். இவர் பல நூல்களைப் பாடி - - ខ្ញុំ, ផ្វា ញុំ

சேர்ண் லீலை, வெங்கைக் கோவை முதலியன.

அருஞ்சொற்கள் : மருவில் சேர்ந்திருந்தால், விா ஏற்கும், அவிர்-ஒளிவிடும், கட்செவி-iபு, புள்ளாசு-கருடன். 2. நல்கூர்ந்தான்-தனித்திரன் ஆளுன், இரப்பர்க்கு-பிச்சை கேட்டவர்க்கு, பைக்தொடீஇபசுமையான பொன்வளேயல் அணிந்த மாதே (மகடூஉ முன்னிலே), அரம்பை-வாழை மாம், 3, எழுத்து இலக்கணம், சுரங்ஆகாய கங்கை, மிகை வெள்ளப் பெருக்கு, iபும் அடங்கும். 4. கேரிழாய்-நேர்மையாக கையணிந்த மாதே, மெய்-உடல், வியன். ப்ெரிய:

லர் பகைவர், பலியேல் -

கேள்விகள் : 1. எப்பொழுது மெலிந்தேர்தம் பகைவர்க்கு அஞ்சர் : 2. வாழைக் கன்றின் தன்மை யாது? இதல்ை விளங்கும் கருத்து

யாது? 3. யார் முன் எவர் வணங்கிப் போவர் இதற்கு உபமானம்

யாது?

4. பேர் அறிஞர் எதை முன்வந்து ஏற்பர் :

பயிற்சி : 1. கட்செவி பெயர்க் காரணம் கூறு. 2. வியும் சுரநீர் மிகை இதில் அடங்கிய கதையை எழுது. 3. மகடூஉ முன்னிலையை விளக்கி உதாரணங் கொடு.