பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-பொதுப் பகுதி.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79

அருஞ்சொற்கள் :

முவிதல்-கோபித்தல், வெறுத்தல். மணவாள நாராயணன்-ஒரு

வள்ளல். அலர்மேலுமங்கை-இலக்குமி.

கேள்விகள் : சதகமாவது யாது? வேண்டத் தக்கவை எவை வேண்டாதவை எவை? திருவேங்கடமுடையான், அறப்பளிஸ்வரர், எவ்வெவ்வாறு சிறப்பிக்கப் பட்டுள்ளா ?

பயிற்சி :

1. இவ்விரு சதகங்களும் பாடக் காரணமான வள்ளல்களின்

பெயர்களைக் குறிப்பிடு. மும்மூர்த்திகளின் தேவிமார்களின் பெயரைக் குறிப்பிடு. வேறு சதகங்கள் இரண்டின் பெயரைக் குறிப்பிடு.

.

III. கதைப் பாக்கள் 1. தேசிங்கு குதிரையை அடக்கியது டில்லி பாதுஷா தேசிங்கை வந்தவரலாறு கேட்டல் ஐயா கேளும், ஐயா கேளும் அறியப் பாலகரே! எந்த நாட்டி லிருந்து நீரும் இங்கே தேடி வந்தீர்! உந்தன் ஊரும், பேரும், நாடும், தகப்பன் பேருமே, நிலமாய்ப் பெற்ற தாயின் பேரும் ஜல்கியில் சொல்லும்

(என்ருன். தேசிங்கு தன் பெயர் முதலியன கூறல் அந்த வார்த்தையைக் காதிலே கட்டான் அலறும் சிங்கம்,

(போல் சொல்லுகிறேன் கேளும் சொல்லுகிறேன் கேளும்; டில்லி

|துரையே நீர் தெற்கே வெகு தூரம்இருக்குது செஞ்சிக் கோட்டைதான்; செஞ்சிக்கேட்டை ஆளும் அரசன் தேரணி மகாராசர்,