பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o

    • asse, - svar A . و نیم ما میده : 空 * مم. اسم - கொண்டு ரீயும் கின் உறவினரும் இனிது வாழலாம்,

មន្រ្ត.

4. பாண்டத்திரர் கண் விழித்து எழுந்தார். தாம் கண் டது கனலோ, நனவோ, என்று சிந்தித்தார்; சுற்றுமுற்றும் தம் படுக்கையைப் பார்த்தார் அங்கு ஓர் ஒலே நறுக்குக் கிடந்ததைக் கண்ணுற்ருர், அந்த நறுக்கில் சில செந்தமிழ்ச் சொற்களால் ஒரு செய்யுள் எழுதப்பட்டிருந்தது. அதனை அவர் கையில் எடுத்தார் : கண்ணில் ஒற்றினர்; சிரமேல் கொண்டார்; மார்பகம் சேர்த்தார். அம்மம்ம அவர் அப் போது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

5. இவ்வாறு முடங்கலைக் கண்டு மனம் மகிழ்ந்த பத்திரர்; அம்முடங்கலில் பொறிக்கப்பட்ட பாவினைக் கண் டார். அது,

மதிமலி புரிசை மாடக் கூடல் பதிமிசை நிலவும் பால்கிற வரிச்சிறகு அன்னம் பயில்பொழி ஆல வாயில் மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம், பருவக் கொண்முஉப் படியெனப் பாவலர்க்கு உரிமையின் உரிமையின் உதவி, ஒளிதிகழ் குருமா மதிபுரை குலவிய குடைக்கிழ்ச் செருமா உகைக்கும் சேரலன் காண்க : பண்பால்யாழ்பயில் பாண பத்திரன், தன்போ லென்பா லன்வன் தன்பால் காண்பது கருதிப் போந்தனன் : மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே:

என்பது. இப்பாட்டின் பொருள், " சிற்பியர் ஓவியர் அறிவுத் திறனெலாம் கிறைந்த மதில்களையுடைய நான்மாடக் கூட