பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39

பகுடனும் கொக்கோவையும் சேர்த்துவிட்டால் கொக்கோ மனமும் இருக்கும் நிறமும் வந்துவிடும். பின்பு நிறநிறமான அகிதங்களில் சுற்றி வாணிபம் செய்ய வேண்டுவதுதான்.

7. பிண்ணுக்கு மாவுடன் முக்காற்பாகம் கோதுமை 1வைக் கூட்டினுல், பிஸ்கட்டுச் செய்ய வசதி ஏற்படும். ண்ேணுக்கினுல் இவ்வளவு பலன் இருப்பதனுலேதான் மேல்

அட்டவர் இதனைத் தம் நாட்டிற்குக் கலம் கலமாக ஏற்றுமதி

చ్ర

செய்துகொண்டு செல்கின்றனர். பின்பு இதன் உருவை மாற்றி நமக்கே அனுப்பிப் பணமாக்கிக் கொள்ளுகின்றனர். 1937-ஆம் ஆண்டு கணக்குப்படி நம் நாட்டிலிருந்து 154