பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47

கோவையார்உரை என்பவை குறிப்பிடத் தக்கவை. து வாக்கு வன்மையில் தலை சிறந்து விளங்கினர். இவரது

ாவன்மையை யாழ்ப்பாண மக்களும், பிற வித்துவான்களும் புகழ்ந்து, இவரை நாவலர் என்றே வழங்கி வந்தார்கள். இவர் உழைப்பின் பயனல் இன்றும் தில்லைச் சிதம்பரத்தின் னே இரு கல்விச்சாலைகள் இவர் பெயரால் நன்முறையில் ...து வருகின்றன.

8. இத்தகைய நாவலர் பிள்ளையவர்களின் அருகில் துக்கொண்டிருக்கும் போது, குளிர்மிகுதியினுல் வருத்த முற்று, பிள்ளையவர்களை நோக்கி, ஐய, பனிக்காலம் மிகக் கொடிது!’ என்று கூறினர். உடனே பிள்ளையவர்கள் காவல ைநோக்கி, நகைத்து, நண்பீர், நான் பணிக்காலம் மிகவும் என்று என்று கூறுவேன், என்றனர். இச் சொல்லாடலைக் கவனித்துக் கொண்டிருந்த மாளுக்கர்களும் புலவர்களும்