பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

சந்தேகமுமில்லை. ஆகவே, எனது முதற்கடமையாக அவர் களுக்கெல்லாம் என் மனமுவந்தி வந்தனத்தைச் செலுத்தி விட்டு, ச்ெட்டி காட்டரசர் அவர்களே இம்மாநாட்டுத் திறப்பு விழாவை ஆரம்பிக்கும்படி வணக்கத்துடன் கேட்டுக்கொள் வதற்கு முன்பாகத் தமிழ் இசையானது மேலும் மேலும் வளர்ந்து ஓங்குவதற்கு என்ன மார்க்கங்கள் இருக்கின்றன்டி என்பதைப்பற்றி என்னுடைய அபிப்பிராய்த்தைச் சிறிது வேளியிட இச்சபையின் அனுமதி கேட்டுக் கொள்கிற்ேன்

'தென்னச் சர்வகலாசாலைச் சங்கீதப் பட்கையின் விவரங்களக் குறிக்கும்போது, ஒவ்வொரு மாணவனுக்கும் தெலுங்கு படிக்கத் தெரிய வேண்டுமென்று குறிப்பிட்டு பதாகக் கேள்விப்படுகிறேன். அதன் அர்த்தம் எனக்குத் தெரியவில்லை. தெலுங்குப்பாட்டுக்கள் பாடும்போது அன் துளின் அர்த்தத்தை அறியும்பொருட்டுஒவ்வொரு மாணவனும் தெலுங்கு தெரிந்திருக்க வேண்டுவது அவசிய்ம் என்றிருந் தால், அதன்படியே தமிழ்ப்பாடல்களைப் பாடும் பொழுது அவற்றின் அர்த்தத்தை அறிந்து பாட வேண்டுவது அவசிய மல்லவா? அதற்காக மற்றப்பாலை பேசும் மாணவர்கள் தமிழைப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டுமென்று குறிப்பிட வேண்டாமா? இவ்விஷயம் இம்மகாநாடு ஆராயவேண்டு வதாகும்.

இம்மகாநாட்டில் தமிழிசையைப் பற்றிய பல ஆரிய பெரிய விஷயங்களைக் குறித்து அனேக பிரமுகர்கள் ப்ேசப் போகிருக்களாகையால், கடைசியாக இங்கு ஒரு விஷயத்தை மாத்திரம் எடுத்துக் கூறி இத்துடன் என் வரவேற்புரையை முடித்துக்கொள்ள விரும்புகின்றேன். அதாவது, தமிழ்ப் பாடல்களே யார் எந்தச் சந்தர்ப்பத்தில் பாடும் போதும் அர்த் தந்தை அறிந்து அதற்கேற்றபடி பதங்கள விவரமாகப்