பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திலிருந்து கியமிக்

கப்பட்டு அதன் பின் iாட்லிபுரத்தை அடைந்து, அரசப் tத்தைப் பெற்ருர்.

3. அவர் ஆட்சித்திறன்வாய்ந்த அதிகாரிகளை நியமித் துத் தம் நாட்டைச் சிறப்புடன் அரசு செய்து வந்தார்; பிற இாட்டவர் தம் காட்டில் குடியேறியிருந்தால், அவர்கட்கு எவ ாலும் யாதோர் இடையூறும் நேராவண்ணம் கண்காணித்து வந்தார்: காட்டுப் பொருளாதாரத் துறையைப் பெருக்க வாணிபமும் கைத்தொழிலும் சிறக்கப் பல ஏற்பாடுகளைச் செய்து வந்தார். அவர் அரசு ஏற்ற காலத்தில் அவரது ஆண வடக்கில் இமயமுதல் தெற்கே பாலாறு வரையிற் பரவியிருந் தது. ஆல்ை, கலிங்க நாடு மட்டும் அவரது ஆட்சிக்கு உப் பட்டிலது. அதனேயும் தம் காட்டுடன் இனத்துக்கொள்ளத் தாம் பட்டத்துக்கு வந்த .9-ஆம் ஆண்டில் கலிங்கரோடு போட்டு அதனயும் கைப்பற்றினர். அப்போது நடத்தி, போர் அசோகருடைய உள்ளத்தை உருக்கியது மடிந்தவர்