பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69

.ே வடக்கே காஷ்மீரமும் நேப்பாளமும், கிழக்கே அஸ்

ம்ை வரையிலுள்ள நாடுகளும், தெற்கே மைசூர் வரையுள்ள

gg SMA eggMMAeeMMeAAAA

இகளும், இந்தியாவிற்கு அப்பாற்பட்ட பலுச்சிஸ்தான், 'கானிஸ்தானம் முதலிய நாடுகளும் அவர் ஆளுகைக்குட் தன. ஆனல், தமிழ் நாட்டு மூவேந்தர் நாடுகள் 1.ஆட்சிக்கு உட்பட்டில்லாதது குறிப்பிடத் தக்கதாகும்.

; t

முடி சார்ந்த மன்னரானுலும், முடிவில் ஒரு பிடி கப் போக வேண்டுவதுதானே? ஆகவே, அசோகரும் 22-ஆம் ஆண்டில் இங்கிலவுலக வாழ்வை விட்டு நீங் அவருக்குப் பிறகு அவர் பேரரான தசரதர் என்ப கத் தேசத்திற்கு மன்னரார்ை.