பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3}

கொடுக்கப்படும். இங்ஙனம் குறைந்த வட்டிக்குச் செல்வத் தைக் கொடுக்கவும், வாங்கவும், சேமித்து வைக்கும் இடங் களே பொருள் சேமிப்பு கிலேயங்கள் அல்லது 'பாங்குகள் என்று வழங்கலாயின. இத்தகைய பாங்குகளே ஒவ்வெரு நாட்டின் செல்வ நிலையையொட்டித் தோற்றுவிக்கப்படு கின்றன. இப்பாங்குகள் நாட்டின் உயிர் நாடியாயிருந்து, வாணிபம், கைத்தொழில் முதலியவற்றைப் பெருக்கி, மக்கள் மகிழ்ச்சியுடன் வாழத் துனே செய்கின்றன.

3. இத்தகைய சேமிப்பு கிலேயங்கள் பல நம் இந்தியா வில் இருக்கின்றன. அவைகளில் ரிசர்வ் பாங்கு, இந்தியன் பாங்கு, இம்பீரியல் பாங்கு என்பவை பெயர் பெற்றவை. உலகிலுள்ள பல்வேறு பட்டணங்களில் மேற்கூறிய மூன்று பங்குகளுக்கும் கிளே கிலேயங்கள் இருக்கின்றன. நம் காட்டில் இவ்விதச் சேமிப்பு கிலேயங்கள் தவிர, ஆங்காங்கே eliģistä. Est &#ifiùtą forutšistiás (Commercial Banks) தோன்றியிருக்கின்றன, மேற்சொன்ன கிலேயங்களும் வர்த் $ää a-t-G# # àsößerste (Joint stock Companies) வரையறுத்த ச்ட் திட்டங்களுக்கு உட்பட்டு துரைத்தனத்தாரால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. அதற்குப் புறம்பான சேமிப்பு கிலேயங்களேத் துரைத்தனத்தார் அங்கீ காரம் செய்யாமல் தடை செய்துவிடு:

4. பாங்கு அல்லது சேமிப்பு கிலேயம் நடத்தும் நிரு வாகிகள் முதன் முதல் அதை ஆரம்பம் செய்வதற்கு முன், பாங்கின் மூலதனம் இவ்வளவு என்று வரையறுத்து, அம்

மூலதனத்தைப் பல பங்குகளாகப் பிரித்து, பொது மக் களுக்கு ஓர் அறிக்கை வெளியிடுவார்கள். சிற்சில சமயங் களில் பங்கிற்குரிய தொகைப் பணத்தில் பாதியை முதலிலும் மற்றப் பாதியை இறுதியிலும் பங்குதாரர்களிடமிருந்து ಅಣ್ಯಫಹ651ಮಿ. சில் சேமிப்பு நிலையங்கள் இத்தகைய

...