பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர் அரசவைப் பாடல்கள் (Courtly Poetry) பாடுவதில் வ ல் ல வ ர் ; இவன் தன்னைச் சார்ந்து பாடும் தன்னுணர்வுப் பாடல்களில் ( Lyric Poetry ) வல்லவன் இந்த இரு துருவங்களின் சந்திப்பு வில்லன் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்ருகக் கருதப்படுகிறது. இப் பிரபு வின் மகளுக்கு, வி ல் ல ன் ஒரு சீட்டுக்கவி ( Epistle to Marie-d-Orleans) யும் எழுதியிருக்கிறான். ஆர்லியன்ஸ் பிரபுவிற்கும் வில்லனுக்கும் இடையே இரு ந் த உறவும், பிரபுவின் மகள் மேரிக்கு வில்லன் சீட்டுக்கவி எழுதிய காரணமும் பிரெஞ்சு இ லக் கி ய வரலாற்ருசிரியர் களிடையே இன்னும் ஒரு புதிராகவே உள்ளது.

நான்கரை ஆண்டுகள் தலை ம ைற வு வாழ்க்கைக்குப் பிறகு, 1461-ஆம் ஆண்டில் மி யூ ங் நகர்ச் சிறையில் வில்லன் இருந்ததாகக் குற்றப்பதிவேடுகள் குறிப்பிடுகின் றன. எந்தக் குற்றத்துக்காக வில்லன் அந்தச் சிறையில் அடைக்கப்பட்டான் எ ன்று தெரியவில்லை. சிறைக் காவலர்கள் வில்லனைச் சித்திரவதைக்கு ஆட்படுத்திய தால், உடல் நலன் மிகவும் பாதிக்கப்பட்டான். இந்தச் சமயத்தில், புதிதாகப் பட்டமேறிய ஃபிரெஞ்சு மன்னர் பதினொன்றாம் லூயி, மியூங் நகருக்கு வருகை தந்தார். பிரெஞ்சு நாட்டுச் சட்டப்படி, அந்நாட்டு மன்னர் முதன் முறையாக, ஒரு நகருக்குள் காலடி வைக்கும்போது, அந்நகரில் உள்ள சிறைச் சாலைக் கைதிகளுக்கு விடுதலை வழங்குவது வழக்கம். வில்லனுக்கு விடுதலை கிடைத்தது. வில்லன் பாரிஸ் நகர எல்லையில் தலைமறைவாகத் தங்கி யிருந்து தனது படைப்புக்களின் சிகரமான 'The Testa ment - என்ற நெடுங்கவிதையை எழுதி முடித்தான்.

1462 ஆம் ஆண்டு ஒரு நாள் இரவு வில்லன் தன் கூட்டாளிகளுடன் செயிண்ட் ஜோக்ஸ் வீதி வழியாக வந்து கொண்டிருந்தபோது, குடிபோதையில் இரு ந் த

1 06