பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயத்தையும்,

ஹெலனைவிட அழகிய, ஏழை மக்களின் - ஆன்மப் பேரொளியின் முன்னால், முதலாளித்துவச் சூரியன் ஒளியிழந்து மறைவான்

என்று உணர்ச்சி பொங்கப் பாடினான்.

புரட்சி யென்னும் முட்கிரீட மணிந்து 1916 ஆம் ஆண்டு நெருங்கி வந்து கொண்டிருக்கிறது

என்று கவிதைக் கட்டியம் கூறினான்.

அவன் கணிப்பு ஓராண்டு பின் தங்கியது. அக்டோபர் புரட்சி வெடித்தது. இன்று பணத்தையும், சமுதாய அந்தஸ்தையும் பக்க பலமாக வைத்துக் கொண்டு ருசிய நாட்டில் யாரு ம் காதல் போட்டியில் இறங்க முடியாது.

O

12.1

1917 இல்