பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் அறைக்குள்ளிருந்து ஒர் ஊற்று கிளம்பி வருவதை உணர்கிறேன்.

ஒரு - திராட்சைத் தளிர்க்கொடியும் சூரியனின் ஒளிக்கற்றையும் தெரிகின்றன.

அவை - என் இதயத்தின் இருப்பிடத்தைச் சுட்டிக் காட்டுகின்றன.

ஆகஸ்ட் மாதக்காற்றில் மேகங்கள் கலைந்தோடுகின்றன. அந்த நீர் ஊற்றில் நான்கனவு காணாததுபோல் கனவு காண்கிறேன்.

லார்காவின் இ ள ைம ப் பாடல்களில் 45 bérrg;60 &, gil in Q56ir (Narcissistic elements), 15 fi)&m 6ugi; தில் எழுதிய பாடல்களில் இல்லாதொழிந்தன. அவனுடைய அனுபவ முதிர்ச்சி அவனைத் தற்சோதனைக்கு ஆளாக் கியது. பயனுள்ள வாழ்க்கை வாழ்பவன்தான் மனிதன் என்பதை அவ ன் உணர்ச்சிப் பூர்வமாக அறிகிறான். பயனற்ற நிலையில் இருக்கும்போது, தன்னைக் காணத்

தானே கூசுகிறான். இக்கருத்தைப்

1 4 7

காணப்பட்ட

பட்டுப் போன