பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞரின் படைப்பான இந்நூலை வெளியிடுவதில் நாங்கள் - மிக்க மகிழ்ச்சியடைகிறோம் ; பெருமைப் படுகிறோம்.

பெயருக் கேற்பசெந்தமிழ் அச்சகத்தார் செம்மையான தமிழில் இந்நூலை - அச்சிட்டு வழங்கியுள்ளனர். அவர்கள் அன்புக்கும் ஒத்துழைப்புக்கும் மிக்க நன்றி.

சென்னை-18, I – 2–89 மீனா புத்தக நிலையம்