பக்கம்:குயில் ஒரு குற்றவாளி.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36


வெற்றி முழக்கம் விண்ணிடிக்க வீரர் கூட்டம் பின்னடக்கச் சுற்றி வளைத்த கோட்டையுளே சுல்தான் புகுந்தார் பெருமிதமாய் அங்கொரு பெரிய கூடத்தில் அரிய ைணஒன்றைக் கண்டதிலே சிங்கம் நிகர்த்த சுல்தானும் சென்றுட் கார்ந்தார் பெருமையுடன் விரர் களே நாம் இப்பொழுதே வெற்றி விழாக்கொண் டாடிடுவோம் ஆர டாஅவன் கூத்தாடி ஆடுக’’ என்றவர் ஆணையிட்டார். சுற்றி யிருந்தோர் ஆர்ப்பரிக்கச் சுடரும் இன்பம் குதிகொள்ள வெற்றி நடனம் ஆடினனே விரும்பிச் சுவைத்தார் சுல்தானே!

  • அருமை அருமை நடனமடா!

அதற்கொரு பரிசு தருவனடா! உரிமை யோடு நீகேட்கும் ஒன்றைப் பரிசாய்த் தருவனடா!?? என்ருர் சுல்தான் கூத்தாடி எழுந்து பணிந்து சலாமிட்டு 'நன்ருெரு வாய்ப்புத் தருவீரேல் நல்ல பரிசாம்’ என்றுரைத்தான்.