பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 - * டாக்டர் எஸ் . நவராஜ் செல்லையா சார்ந்து வாழ்கிற முறையை, மூன்று வகையாக நாம் - பிரித்தும் விரித்தும் பார்க்கலாம். 1.ஒத்துப்போவது 2.ஒட்டிப்போவது 3. ஒன்றிப் போவது. - - மனதுக்குப்பிடிக்காவிட்டாலும், நினைவு அளவில் நெகிழ்ந்து கொடுத்து, அனுசரித்துக் கொள்வது. இது ஒரு Mental Adjustment. Lopé5, 2–Lab -9arojab 935/17 GL1sraig என்பதுதான் ஒட்டிப் போவது, அதாவது ஒட்டி உறவாடுவதாகும். - - மூன்றாவது நிலைதான் ஒன்றிப்போவது. அதாவது மனத்தாலும் உடலாலும், செயலாலும் ஒன்றிப்போவது. ஒன்றுதல் என்பது இரண்டறக்கலத்தலாகும். ஆமாம். ஒன்று-இ என்று நாம் அந்தச் சொல்லைப் பிரித்தால், இ என்றால் ஆச்சரியம் என்று பொருள். ஆச்சரியப்படும்படியாக ஒன்று. கலந்து விடுதல். - இங்கே நாம் கூற வந்தது.இயற்கையோடு ஒன்றிக் கலந்து விடுகிற வாழ்க்கையைத்தான். o ... " - நீரை எப்படிப் பயன்படுத்துவது?. நிலத்தில் எப்படிப் பயன் பெறுவது?. தீயை எப்படித் திறமையாகக் கையாள்வது என்பது போலத்தான் கற்க வேண்டிய கல்வி அமைய வேண்டும். . . . . கல்வி:கல்+வி என்பது கல்வி - வி என்றால் அறிவு என்று அர்த்தம். அறிவோடு கற்பதுதான் கல்வி. * . - இங்கே அறிவு என்பதும் கல்விஎன்பதும், உலகம் என்கிற இயற்கையோடு ஒட்டி வாழ்வதுதான். இயற்கையிலும் தூசி இருக்கிறது, அழுக்கு இருக்கிறது. மாசு இருக்கிறது. பிசுக்கு இருக்கிறது. கசடு இருக்கிறது. இவற்றைக் களைந்து, திறமையால் மிகுந்து, தேர்ச்சி