பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறளுக்குப்பதியபிாகுன்ட - -الفا போனால் மீண்டும் பழைய புத்துணர்ச்சியைப் பெற முடியாது. மருந்தும் வைத்தியமும் தற்கால நிவாரணம்தான். பாதுகாப்பற்ற பராமரிப்புதான். அப்படி அடங்காத்தனத்தால் ஆயிரம் நோயகள் கும்மாளமிடும் அடங்காத உடல் மாறக்கூடாது என்பதால்தான் அடக்கம் (அதாவது புலன டக்கம், இச்சையடக்கம்) அவசியம். அதன் பயன் அருமையும் பெருமையும் நிறைந்த வாழ்வுதர அடங்காத செயல்கள், உடலைக் கெடுத்து, மனத்தைக் கெடுத்து, வாழ்வை இருளாக்கி ஈனப்படுத்தி விடுகிறது. . . . . . - அப்படி எண்ணுகிறபோது வள்ளுவரின் வாக்கு . வான்மழை போல மனத்தை மகிழ்விக்கிறது. குளிர்விக்கிறது. குதூகலப்படுத்துகிறது. " _ _ _ = " - * * அடக்கம் என்பது இயல்பான, இடறிவிடாத வாழ்க்கை ானே எளிதானதுதானே! இனிதாக வாழ முடியுமல்லவா? முயல்வோம். . . . . . . H