பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறளுக்குப் புதிய பொருள் - - - 97 உடல் மனம் ஆத்மாவின் அமைதியை ஒரு சொல் போதுமே. பாழாக்க! - - உடலில் பாய்ந்த நச்சுத் தன்மை எப்போது ஆறும்? அதை வெளியேற்றினால்தான். . வெளியேற்றாவிட்டல், உள்ளுக்குள்ளே இருந்து செல்களைச்சிதைக்கும். திசுக்களைத் தீய்க்கும். உறுப்புக்களை முடக்கும். மண்டலங்களை மடக்கும் . உயிரினைக் குலைக்கும். ஆத்மாவுக்கே பெரிய ஆற்றாமையை விளைவிக்கும். - - - - - இந்தக் சுட்ட நிலை எப்போது மாறும் ? எப்போதும் ஆறும் ? எபபோது தணியும்? எப்போது மனச் சமாதனம் ஏற்படும்? - - - - . . . இளங்காய் முற்றித் தொலைப்பது போல, உள்ளே புகுந்த நஞ்சு, நாசகாரியங்கள் அனைத்தையும் செய்துவிட்டுத் தானே மறையும் ஆக நஞ்சு மாறாது மறையாது; கொண்ட உடம்பையும் கூட்டிக் கொண்டுதான் மறையும். அதாவது அழியும் அழிக்கும். , - ". . அதனால்தான் நாவின் கொடுமை, நஞ்சைவிடக் கொடியது என்றார்கள். நான்என்றாலே நஞ்சு என்றுதானே அர்த்தம். - - - - நாவுக்கு இருக்கும் சக்திக்கு இரண்டு பக்கமும் கூர்மை உண்டு என்பார்கள். - - - - - நாவின் ஒரு பக்கம் சுவை. மறுபக்கம் சொல். - நாவின் சுவையால்தான் ஒரு மனிதனின் வாழ் வே அழிகிறது. வதைபடுகிறது. நோய்க் கூட்டம் பேயாய் பிடித்துக் கொள்கிறது. கொல்கிறது. அதற்குக் காரணமும் உண்டு ஒருவர் நாக்கில் 9000 சுவை நரம்புகள் உண்டு என்பது விஞ்ஞானிகளின் கணக்கு. அதனால்தான் உண்ணும் உணவைப் பார்த்தவுடனேயே லிட்டர் லிட்ட்ராக எச்சில் ஊறித் தொலைக்கிறது. - = * .* - - -