பக்கம்:குறள்நெறி இசையமுது 1.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசையமுது



5. இல்வாழ்க்கை,

محمدحسین تیم-سسته

அறத்துப்பால், அதிகாரம்.5.

இராகம்-காம்போதி. தாளம் ஆதி.

எடுப்பு.

இல்வாழ்வே இதமான வாழ்க்கை-கண்பா இன் பத்துள் இன்பமே அன்பினுக்கன்பாமே (இல்)

தொடுப்பு.

நல்வாழ்வின் பண்பாலே நலிக்தோரும் உயர்வாரே எல்லோரும் அறவாழ்வில் இயல்போடு

இணைவாரே. (இல்)

படுப்பு.

தென்புலத்தார் தெய்வம் விருக்தொக்கல்

- தானென்னும் ஐம்புலத்தாருேம்பல் தலேயாகும்,

முடிப்பு. மன்பதைக்கன்பாகும் மாண்பினில் துணையாகும் தென்போடு திருவாக்கும் தெளிவோடு

நலம்சேர்க்கும். (இல்)

15


15