பக்கம்:குறள்நெறி இசையமுது 1.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறள்நெறி



10, இனியவை கூறல்,

గాధిరణ్ణుభ

அறத்துப்பால், அதிகாரம்.10.

இராகம்-சண்முகப்பிரியா. தாளம் ஆதி.

எடுப்பு.

இனியவை சொல்லுக இதமுடனே-அது இன்பம் தருவது மகிழ்வுடனே-சொல்லில், (இ) தொடுப்பு. கனியிருக்கக்காயைக் கவர்ந்திடலாமோ கருத்தினில் அறத்தினை துறந்திடலாமோ, (இ)

படுப்பு. அல்ல வைதேய அறம்பெருகும் என்றும் கல்லவைகாடி இனிய சொல்லின்.

முடிப்பு. பல்வகை வாழ்விலும் பண்புவள ருமே பரிவுடன் கருதிடில் அன்புபெருகுமே.

சந்தம். கனிந்த மனதினில் எழுந்த மொழியெனில் மிகுந்த துயரதும் மறைந்திடுமே.

கண்ணன் குறள்நெறிப் பனுவலிலே எண்ணம் பெருகிடும் புதுமையிலே பணிவுடன் இனியசொல் தெளிவுடன் புகல்வது அணிவதில் அழகுடை பெருமணி நிகர்வது. (இ)

{

)

24.


24