பக்கம்:குறள்நெறி இசையமுது 1.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறள்நெறி



15. அறிவுடைமை.

ميمسيس سنتيمج ضمنمحع பொருட்பசல், அதிகாரம்.43

இராகம்-காபி தாளம்-ரூபகம்.

எடுப்பு. அறிவுடைமையே எல்லா முடைமை பிறிதுடைமையில் பெருமை ஏதய்யா-நல்ல (அ)

தொடுப்பு. செறிவுடைமையாய்த் தெளிவும் அறிவும் சேர்ந்தவரைப்பகை தான் வெல்லுமோ?

கெறியுடைஞானியர் நட்பினேப் பெறுதல் நேர்மையிலே கம்மறிவை கூர்மையொடு வைப்பதுவாம். (அ)

படுப்பு:

எப்பொருள் யாரார்வாய்க் கேட்பினுமப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவே.

முடிப்பு.

தப்பேதுமில்லாத தன் மான நெறியில் தாழ்ந்தவர் அறி விலரேயல்லரோ?

எப்போதுமுலகத்தோ டொன்றியவாழ்வில் ஏற்றமதைப் பெற்றிடுவார் போற்றிய நூல் கற்றவரே (அ)

30


30