பக்கம்:குறள்நெறி இசையமுது 1.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசையமுது



23. தெரிந்து தெளிதல்.

பொருட்பால். அதிகாரம்-51. இராகம் கேதாரகெளளம், தாளம்.ரூபகம்,

எடுப்பு. அறம் பொருளின்பம் தெரிந்துணர்ந்தவர் திறந்தனில் மிகுவார்--கலமதுபுரிவதில். (அ) தொடுப்பு. புறங்கூறும் தன்மை பொல்லாமையென் பாரே பெரும் பழி நாணுத குறும்பரை கம்பாதே (அ) படுப்பு. பெருமைக்கும் ஏனைய சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளேக் கல்லாகும்.

முடிப்பு. அருமை உணராதார் அறிவை மதியாரே மருகும் கொடியாரை மனதில் நினையாதே. (அ) சந்தம், நற்குடிப் பிறந்தவர் தம்மை நட்பெனக் கொள்வது நன்மை நாடியுணர் ந்திடுபழி யதில் கானதில் அஞ்சிடு பவரை கற்றதில் நிற்பவர் கண்ணனின் பாடலிலே.கலமே உற்றிடும் குறளறம் எண்ணித் தேடுவரே-தினமே. (அ)


41