பக்கம்:குறள்நெறி இசையமுது 1.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறள்நெறி



25, சுற்றந்தழால்.

శాe="tఫ్రికాూs~ பொருட்பால், அதிகாரம்-53. இராகம்-ஆனந்தபைரவி தாளம்-ஆதி. எடுப்பு.

பழைமை பாராட்டுக-கண்பா பற்றிழந்தபோதும் சுற்றத்தார் கண்ணே. (ப) தொடுப்பு. மழையென வாழ்ந்தாரும் நலிந்து போவதுண்டு பிழையெதும் மறந்தே பெருந்தன்மையுடனே. (ப)

- படுப்பு. பெருங்கொடை யாளன் பேணுன் வெகுளியவன் மருங்குடையாரிந்த மாநிலத்தேது?

முடிப்பு. நெருங்கிய உறவினர் நீங்கினும் ஒருநாளில் பொருந்தவே கூடுவார் வருந்துயர் நீக்குவார். (ப) சந்தம், மனமதில் கலந்து உரையினில் கனிந்து பழகிடுவாப் குணமதில் வளர்ந்து குளமென நிறைந்து

உதவிடுவாய் திருக்குறள் அறமிதை விளக்கிட இசையில் பகுத்தறிவுக் கண்ணன் தொகுத்திடும் பனுவல்

குற்றம் பார்க்கில் சுற்றமில்லையென பற்றும்பாசமும் பெற்றவர் சொல்லுவார்.(ப)

4锋


44