பக்கம்:குறள்நெறி இசையமுது 1.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறன் நெறி

27, @తాడు కిఉrణి:ణu.

பொருட்பால். அதிகாரம்-55 இராகம்-நாட்டைக்குறிஞ்சி, தாளம்:ஆதி,

எடுப்பு.

கோன்மையில் சிறந்தது செங்கோன்மை குன மொடு நிகழ்வது அருளாண்மை-உண்மை.

(கோ) தொடுப்பு.

மேன்மைகியதியுடன் வாய்மை புரத்தலால் மாமழை பொழிந்தின்ப ஞாலம் செழிக்குமே கோ)

படுப்பு.

குடிபுறங் காத்தோம்பி குற்றம் கடிதல் வடுவன்று வேந்தன் தொழிலாகும்.

முடிப்பு.

நொடிவுறும் மக்களின் பெருகிடும் துயரை கடுவு கிலேமையொடு சடுதியில் மாற்றிடும் (கோ)

சந்தம்.

கிலேயில் குறையகல வருத்தல் கொலையின் கொடியவரை ஒறுத்தல்

குடிகளே யருளொடு தழுவிடும் மன்னவன் அடிநிழல் கருதிய உலகதை காத்திடும். (கோ)

46


46