பக்கம்:குறள்நெறி இசையமுது 1.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசையமுது



32. காதற் சிறப்புரைத்தல்.

سمی سمبم: محمام இன்பத்துப்பால். அதிகாரம்-113 இராகம்-கல்யாணி. தாளம்-ஆதி.

எடுப்பு, . கண்ணின்றும் போகானடி கலங்கி வருந்தானடி என்னுயிர்த் தலைவனடி-மன்னன் (க) தொடுப்பு, தென்னவன் என்றணின் கண்ணிலே உறைவதால் எண்ணிலேன் மையெழுத இதனையறிவாயோ (க) படுப்பு, நெஞ்சத்துள் காதலன் நிலைத்துள்ளதாலே அஞ்சுதென் உணர்வு சூடானதுண்ணவே.

முடிப்பு. வஞ்சமாய் மறைவானே வாழ்கிருன் என்றனுள் வாய்மையறியாவூரார் வம்புகள் பேசுருர் (க) சந்தம்.

உவந்து எனதுயிர் கிறைந்து மகிழ்பவன்

இகந்து பிரிவதை கினைந்திடவோ? இணேங்து காதலில் உறைந்து உடலொடு கனிந்த சுகமதை மறந்திடவோ? காதலன் மறைகுவன் கண்ணுள்ளே கலந்து கிறைகுவன் என்னுள்ளே

சோதனை செய்திடும் காமனின் திறனடி ஏதிலர் வை திடும் வே கனே பாரடி (3)

53


53