பக்கம்:குறள்நெறி இசையமுது 1.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறள் நெறி

38. நானுத் துறவுரைத்தல்.

జ-థ్రియావజ్జీ?షీ^ இன்பத்துப்பால். அதிகாரம்.114 இராகம்-இந்தோனம். தாளம்- ஆதி.

எடுப்பு கானமும் வீரமும் போயினவோ-காதல் கங்கையால் பனைமடல் ஊர்வதுவோ-என் {5} தொடுப்பு. மானெடுஉலவிடும் மலருடல்பெண்ணவள் தேனெடு பாலன்ன தீஞ்சுவைக் காதலால் (தா) படுப்பு: தொடலைக்குறுந்தொடி தந்தாள் மலரொடு மாலே உழக்கும் துயர் வாழ்வினேயே. -

முடிப்பு. உடலினுள் உயிரென ஒன்றிக்கலந்தாளே கடலன்ன காமத்தில் கடிமணம் புரிந்திட (கா)

சந்தம், இரவில் பெருகும் பகலில் வருகும்

இன்பம் அலதொரு கினைவேது? உரலில் தலையை விடுமென் கிலேயை உலகம் அறியவே முடியாது மிகுந்த காதல் கிளர்ந்து தெருவினில் புகுந்த தாலது கரைந்து மறையுமோ (கா)

54


54