பக்கம்:குறள்நெறி இசையமுது 2.pdf/23

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

இசையமுது



     7. அழுக்காருமை

அறத்துப்பால்தி. அதிகாரம்-17. இராகம்-பிலகரி. தாளம்-ஆதி.

          எடுப்பு.

அழுக்காறது வேண்டாம்-நண்பா! அறிவினை த்தேய்ப்பது அன்பினே மாப்ப்பது(அழு)

         தொடுப்பு. ஒழுக்காருய்க் கொள்க அழுக்கா றிலாத பண்பை ஒன்னலர் பகைவென்று ஓங்குயர்கி நிலலபெற(அழு) 
          படுப்பு 

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் கினைக்கப்படும் நாளடைவில்,

         முடிப்பு. எவ்விதமாயினும்இழுக்கானதுபொறுமை ஏதம்பலவிளைத்துச் சோதனையில் சேர்க்கும்(அழு) 
         சந்தம்.

பொருமை யடைவதில் திறமிலேயே இலாமை வருமது முறையலவே விடாது குறள்நெறி நாடுகவே கெடாது தமிழிசை பாடுகவே

அறனதன் உறுபினே அறியா துலகினில் பிறனது உயர்வினை பேணு தொழுகிடும் (அழு)


21