பக்கம்:குறள்நெறி இசையமுது 2.pdf/30

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

குறள் நெறி


குறள்நெறி

12. கண்ணோட்டம்பொருட்பால். அதிகாரம்-58, இராகம்-சிம்மேந்திரமத்திமம். தாளம்-ஆ இ

   எடுப்பு.

உலகினைப் புரப்பது கண்ணோட்டம்-நல்ல

உளம்படைத் தார்க்கது கலைத்தோட்டம்-இந்த(உல)


 தொடுப்பு.

பலசுவைப்பனுவலில் இசைபொருந்தாவிடில்

பயனில்லேயதுபோலே கயனில்லே கண்ணோடேல்(உல)


     படுப்பு.
கருமம் சிதையாமல் கண்ணோடவல்லார்க்கு உரிமையுடைத்திந்த உலகாமே,
     முடிப்பு. 

பெருமனப்பாங்கிலே வருவது தாட்சண்யம் அருளிதையறியதார் புரிவதில்லை நிச்சயம் (உல)

     சந்தம். 

மண்ணோடியைந்த மரமதையனையவர்

கண்ணோடியைந்த கனிவறியார் பண்ணோடியைக்த கண்ணன் குறள் நெறி

பாடலில் நிறைந்த மனதுடனே குற்றமிழைத்தவர் குணநலம் நினைந்து பெற்றநட்பினில் பிழையினே மறந்து (உல)

28


28